வெலிகமையில் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் எல்.டீ.டீ.ஈ போராளிகளுக்கான நிகழ்ச்சிகள் (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_2156.html
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் எல்.டீ.டீ.ஈ போராளிகளுக்கான கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுசரனையில் அமைச்சர் சந்திரசிரி கஜதீர அவர்களின் தலைமையில் அறபா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இப்பொழுது நடைபெறுகிறது.
வெலிகம நகரத்தில் இருந்து அறபா தேசிய பாடசாலை வரை ஊர்வலமாக வந்த இவர்களுக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. முன்னாள் போரளிகள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவதை படங்களில் காணலாம்.