பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை குறைப்பு
http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_17.html
இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஜனாதிபதி இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
இதன்படி, 1 லிட்டர் மண்ணெண்ணெய் 20 ரூபாவாலும் பெட்ரோல் 5 ரூபாவாலும் டீசல் 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின் கட்டணம் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.