காலியில் உணவக முகாமையாளர் படுகொலை

காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, நேற்றிரவு 10.30 அளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைத்தொழிற்சாலையின் உணவக முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14ஐ சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். - NF

Related

உள் நாடு 5013876937981009454

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item