6 வயது தங்கையை கத்தியால் குத்தி கொலை செய்த 13 வயது அக்கா
http://newsweligama.blogspot.com/2014/08/6-13.html
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படல்குபுர பகுதியில் 6 வயது தங்கையை 13 வயது அக்கா கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.