சிறுநீரக மாற்றுச்சிகிச்சை : இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்

வெலிகமயில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் (வயது 46) சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக இவருக்கு “B பொசிடிவ் சிறுநீரகமும் ,B அல்லது O இரத்தமும் அவசரமாக தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா தேசிய வைத்தியசாலையின் சிறுநீரக மாற்றுச்சத்திர சிகிச்சை நிபுணர் Dr .A .L .M நஸார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பரோபகாரிகளின் உதவியை இவரது குடும்பத்தினர் நாடுகின்றனர்.உதவி செய்யக்கூடியவர்கள் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு : 0779617272 / 0773107668

வங்கி கணக்கு இலக்கம் : 8112015659 commercial bank , weligama branch

Related

வெலிகம 257206232148247954

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item