10 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த நிலக்கடலை
http://newsweligama.blogspot.com/2014/08/10_16.html
நிலக்கடலை ஒன்று தொண்டையில் சிக்கியதன் காரணமாக 10 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பஹ உடுகம்பொல பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று முன் தினம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் குழந்தை கம்பளை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும்போது மரணமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.