ஹம்பாந்தோட்டையில் பிடிபட்ட 13 அடி முதலை - வீடியோ
http://newsweligama.blogspot.com/2014/08/13.html
ஹம்பாந்தோட்டைப் பகுதியில் சுமார் 13 அடி நீளமான முதலை ஒன்று வன விலங்கு அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இருந்தே இந்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. இம்முதலையை கரைக்குக் கொண்டுவர சுமார் 15 வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட முதலை புந்தல தேசிய சரணாலயத்தில் விடப்பட்டது. அது சம்பந்தமான வீடியோவை கீழே பார்க்கலாம்.