வாரியபொலவில் இளைஞனின் கன்னத்தில் ஓங்கி ஒங்கி அறைந்த யுவதி - வீடியோ
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_277.html
அனாவசியமான முறையில் தனக்குக் கேளி செய்ததாகக் கூறி வாரியபொல சந்தைக் கட்டிடத் தொகுதியில் வைத்து யுவதி ஒருவர் ஒரு இளைஞனின் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் பிரபலமாகி வருகின்றது.
யுவதியின் உடையைப் பார்த்து இன்னும் சில இளைஞர்களுடன் சேர்ந்து குறித்த யுவதியை கேளி செய்ததாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
எவ்வளவுதான் கன்னத்தில் அறைந்தாலும் குறித்த இளைஞன் கீழே பார்த்த வண்ணம் இருப்பது யுவதிய்யின் பாதுகாப்புக்காக சிலர் அங்கே நின்றிருந்தமையாகும். இளைஞன் மன்னிப்புக் கோரிய போதும் யுவதி மன்னிப்பதற்குப் பதிலாக மேலதிகமாக இரண்டு அறைவிடும் காட்சியை வீடியோவில் காணலாம்.
யுவதியின் பாதுகாப்புக்காக இஅவ்விடத்துல் இருக்கும் நபர் அரசியல்வாதி ஒருவரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரென அனுமானிக்க முடிகின்றது.