கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் திருட்டு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_293.html
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து திருடப்பட்ட பெறுமதி மிக்க நான்கு புத்தர் சிலைகளையும், ஒரு தூபியையும் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.