காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_659.html
அமெரிக்காவின் பூரண ஆதரவுடன் இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து இன்று இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக இன்று பகல் மக்கள் விடுதலை முன்னனி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
இது பற்றிய கடிதம் ஒன்றை அமெரிக்க தூதரகத்திற்கு வழங்க தாம் முற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.