2014 க.பொ/த உயர்தர பொருளியல் வினாத்தாளில் முரண்பாடுகள்
http://newsweligama.blogspot.com/2014/08/2014.html
நடப்பாண்டின் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின், பொருளியல் வினாத்தாளில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைகழக பொருளியில் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நந்தசிறி கீம்பியஹெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளியில் வினாத்தாளின் இரண்டாம் பாகத்தின் 5 மற்றும் 6 ஆம் வினாக்களில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.