விலகியவர்கள் கட்சியுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள் – ரணில் திறந்த அழைப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_965.html
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறியோர், விலக்கப்பட்டோர், ஒதுங்கியிருப்போர் ஆகிய சகலரும் கட்சியுடன் வந்து ஒட்டிக் கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அழைப்பு விடுத்தார்.
மஹியங்கனையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.