சுதந்திரக் கட்சியை மைத்திரியிடமே ஒப்படைத்துவிட மஹிந்த தரப்பு முயற்சி?

பெருமளவான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் சாய்ந்து வரும் நிலையில் கட்சி பிளவுபடுவதைத் தவிர்க்க கட்சியினை மைத்திரிபாலவிடமே ஒப்படைத்து விடுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் தலையீட்டின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாளைய தினம் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

உள் நாடு 9134993201804007449

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item