சந்திரிக்காவின் வாகனத்துக்கு கல் எறிந்தோரைத் தேடி சி.ஐ.டி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வாகனத்துக்குக் கல் வீசியவர்களைத் தேடு சி.ஐ.டி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளின் படி இவ்விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் பேருவளையில் நடைபெற்ற மைத்திரியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்குச் சென்று வரும் வழியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 5029258391735192582

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item