வெலிகம அஸ்ஸபா வித்தியாலயத்தில் "இஸ்லாத்தின் பார்வையில் கணவன் மனைவி உறவு" - வழிகாட்டல் நிகழ்ச்சி

இஸ்லாத்தின் பார்வையில் கணவன் மனைவி உறவு என்ற தலைப்பில் வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று வெலிகம அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தில் நாளைக் காலை (2014-04-26) நடைபெற உள்ளது.

காலை 8.30 முதல் 10.30 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஹுஸ்னி ஜாபிர் (Director - Center for Wonders Trainer OMSED) உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியானது ஹதப் (HADUF) அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கு பற்றுமாறு வெலிகம வாழ் முஸ்லிம் பெற்றோர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

Related

வெலிகம 7180938331443237076

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item