வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் இரத்த தான முகாம்
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_29.html
வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் இரத்த தான முகாம் ஒன்று நாளை (31) மு.ப. 8.30 முதல் பி.ப. 2.00 வரை நடைபெற உள்ளது.
வெலிகம பத்ர் அஹதிய்யாப் பாடசாலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் இவ்விரத்த தான முகாம் நடை பெறுகிறது.
ஒரு துளி இரத்தத்தை கொடுத்து உயிர்களை காப்போம் எனும் கருப்பொருளில் இம்முகாம் நடைபெற உள்ளது.
வெலிகம நகர சபையின் அனுசரனையில் நடைபெறும் இவ்விரத்த தான முகாமில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பத்ர் மன்றம் அழைப்பு விடுக்கின்றது.