வெலிகம அறபாவில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_5335.html
G.C.E(O/L) அல்லது G.C.E(A/L) உடன் பாடசாலைக் கல்வியை முடித்து விட்டு தொழில் வாய்ப்புக்களை எதிர் பார்த்துக் காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் தற்போது உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்குமான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 18-05- 2014 ஞாயிறுக்கிழமை அன்று வெலிகம அறபா தேசிய பாடசாலையில் நடைபெற உள்ளது.
Bird Foundation, Insight நிறுவனம் மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) ஆகியன இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
குறிப்பிட்ட ஒரு தொகையினரே இக்கருத்தரங்கிற்கு அனுமதிக்கப்பட உள்ளதால் உங்களை முன்னரே பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
பதிவுகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
AMZAR 0714056600 / RUZAIK 0775154754 / NUSRY 0771117051 / SHAFRAZ 0770600039