வெலிகம ஸப்ரான் தாய்லாந்து பயணம்
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_9529.html
வெலிகமையைச்சேர்ந்த குருந்தூர ஓட்ட வீரன் முஹம்மத் ஸப்ரான் 100M ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள தாய்லாந்து பயணமாகியுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள Open Championship 2014 இல் இலங்கை சார்பாக போட்டியிடும் ஸ்ப்ரானுக்கு எமது இணையத்தளம் மற்றும் வெலிகம மக்கள் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.