கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு - 10 பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் மஸாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தி வரப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விபச்சார விடுதியை நடாத்த உடந்தையாக இருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related

உள் நாடு 7848766528792437307

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item