இலங்கையில் 10 ரூபா நாணயத் தாள் இனிமேல் இல்லை
http://newsweligama.blogspot.com/2014/08/10_18.html
மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது.
இந்தநிலையில் 10 ரூபா தாள்களுக்கு பதிலாக மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு 10 நாணயங்களை விநியோகித்து வருகிறது.