ராஜித சேனாரத்னவுக்கு 15 அமைச்சர்கள் ஆதரவு
http://newsweligama.blogspot.com/2014/08/15_13.html
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரரின் அண்மைய செயற்பாடுகளை எதிர்த்தும்,கடற்றொழில்வள அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆதரித்தும் 15 அமைச்சர்கள் ஓரணி திரண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தலைமையில் நாளை (14) மல்வத்து மஹாநாயக்க தேரரைச் சந்திகவுள்ளதாகவும் தெரிய வருகிறது. - DailyCeylon