கொழும்பிலுள்ள விகாரையை 2 கோடிக்கு விற்பனை செய்ய தேரர் சதி – புலனாய்வுத் துறை
http://newsweligama.blogspot.com/2014/08/2.html
இங்கிலாந்திலுள்ள புலம்பெயர் புலி உறுப்பினர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ள தேரர் ஒருவர் கொழும்பு நகரிலுள்ள விகாரையொன்றை 2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேரர் லண்டனிலுள்ள புலிகளின் கூட்டங்களிலும் கூட கலந்துகொண்டுள்ளமை புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்துள்ளதாகவும் தேசிய சிங்கள ஊடகமொன்று இன்று அறிவித்துள்ளது.