5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
http://newsweligama.blogspot.com/2014/08/5_15.html
இந்நிலையில் இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2870 பரீட்சை மத்திய நிலையங்களில் 335,585 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைகளில் தோற்றவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிறன்று காலை 09.30 தொடக்கம் 10.15 வரை மற்றும் 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையிலும் இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.