'வெத ஹாமினே' ரெபேக்கா நிர்மலீ புற்று நோயால் மரணம் - (வீடியோ)
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_102.html
பிரபல நடிகை ரெபேக்கா நிர்மலீ இன்று அதிகாலை 2.30 மணியளவில் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வைத்துக் காலமானார்.
'வெத ஹாமினே' நாடகத்தின் மூலம் இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யமான அவர் தனது 49வது வயதில் மரணமடைந்துள்ளார்.
அவர் இதுவரை சுமார் 150 தொலைக்காட்சி நாடகங்களிலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.