ராஜித சேனாரத்ன ஆரதவு அமைச்சர்கள் இரகசியமாக அஸ்கிரிய பீட பிக்குகளை சந்தித்தனர்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_202.html
ராஜித சேனாரத்ன உட்பட அவருக்கு ஆதரவான அமைச்சர்கள் குழு ஒன்று இன்று அஸ்கிரிய பீட பிக்குகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இக்குழுவில் ஜனக பண்டார தென்னகோன், ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரும் இருந்ததாகத் தெரியவருகின்றது.
குறித்த அமைச்சர்கள் குழு எவ்வித முன்னறிவுப்பும் இன்றி அங்கு வந்துள்ளதாகாவும் ஊடகங்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.