இஸ்ரேல் சாரதிகள் வேண்டுமென்றே வீதியில் செல்லும் பலஸ்தீனியர்களை மோதிக் கொல்லும் நிலை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_129.html
மேற்குக் கரைப் பகுதியில் உள்ள சட்ட விரோத யூதக் குடியிருப்பாளர்கள் வேண்டுமென்றே பாதையில் செல்லும் பலஸ்தீனியர்களை தங்களது வாகனங்களால் மோதிக் கொலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில தினங்களில் பல பலஸ்தீனியர்கள் இவ்வாற் தங்களது உயிரை விட்டுள்ளனர். இன்றும் பலஸ்தீனியர் ஒருவர் அல் குத்ஸ் பகுதியில் இவ்வாறு இஸ்ரெலியன் ஒருவனின் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பாதையைக் கடக்க முற்பட்ட ஒருவரையும், 8 வயது சிறுவன் ஒருவனையும் யூதர்கள் இவ்வாறு தங்களது வாகங்களால் மோதிக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வேண்டுமென்றே வந்து பலஸ்தீனியர்களை மோதிக் கொலை செய்கின்றனர் என சம்பவங்கலை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.