அனுராதபுரத்தில் வெளிநாட்டு பெண் மீது துஷ்பிரயோக முயற்சி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_207.html
அனுராதபுரம் நகரில் சுற்றுலாப் பயணிகளிடம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டவர்களின் பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச்செல்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் வெளிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.