ஈராக்,சிரியா அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_257.html
ஈராக் – சிரியா அகதிகள் 4500 பேருக்கு தம் நாட்டில் புகலிடம் அளிக்கப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு,குடியகல்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன்,அகதிகள் தொடர்பிலான தம்நாட்டு வேலைத்திட்டத்தில் இவ்வகதிகள் தொடர்பிலான அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும்,இவர்களுக்கு தாம் விசா வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.