" எதிரிகளே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் " கஸ்ஸாம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_894.html
கஸ்ஸாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் :
1. எதிரிகளே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் , உங்கள் செயல்கள் தோற்றுவிட்டன. நீங்கள் தோல்வி அடைந்த கூட்டத்தினர்.
2.இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டு மிகக் கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
3.போர் தொடங்கி 45 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் எதிரிகளால் பெண்களையும் , சிறுவர்களையும் மட்டும் தான் கொல்ல முடிந்துள்ளது.
4.முஹம்மத் லைபை இலக்கு வைப்பதில் நீங்கள் தோற்று விட்டீர்கள்.
5.முஹம்மத் லைப் குத்சை வெற்றி கொள்ளும் படையின் பொதுத் தளபதியாக இருப்பார் என்று கஸ்ஸாம் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறது :
6.கெய்ரோவை விட்டு அவசரமாக வந்து விடுமாறு எமது தரப்பிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம்
7.நாளைய தினம் காலை ஆறு மணி முதல் இஸ்ரேலின் பென்குயிரீன் விமான நிலையத்துக்கு வரும் ஏனைய நாட்டு விமானங்களை நாம் இன்றே எச்சரிக்கின்றோம்.
8.பொது இடங்களில் - விளையாட்டு மைதானம் போன்றவற்றில் இஸ்ரேலியர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்