ஹஜ் கோட்டாக்கள் உத்தியோகபூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட்டது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_319.html
2014ஆம் ஆண்டுக்கான ஹஜ் கோட்டா இன்று உத்தியோகபூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் திசாநாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இன்று புத்தசாசன அமைச்சில் இடம்பெற்றது.
90 முகவர்களுக்கான கோட்டாக்கள் 35 முகவர்கள் என கூட்டாக இணைக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அப்துல் காதர், முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் எம்.இஸட்.எம்.சமீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். - DC