அரசியலில் குதிக்கப்போகிறாராம் கோத்தபாய.
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_527.html
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கோட்டை அமைப்பாளராக்குவதன் ஊடாக பொது அரசியலுக்குள் எடுக்கும் செயற்பாடுகளை ஆளுந்தரப்பு முன்னெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக இந்நியமனம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து அன்றி கொழும்பில் இருந்தே தான் பொது அரசியலுக்கு வரயிருப்பதாக கோத்தபாய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது