இலங்கை தனித்து விடவில்லை – பாதுகாப்பு மாநாட்டில் ஜீ.எல்.
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_420.html
இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணை எதுவித நோக்கத்தையும் கொண்டிராதவொன்று என்ற அடிப்படையிலேயே அதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அமைச்சர் ஜி எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையின் பொதுமக்களிடம் இருந்து இந்த விசாரணைக்குழு ஒளிவு மறைவாகவே சாட்சியங்களைப் பெறுகிறது
சில இடங்களில் பணம் கொடுத்து சாட்சியம் பெறும் நடவடிக்கைகளும் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொதுமக்களிடம் இருந்து இந்த விசாரணைக்குழு ஒளிவு மறைவாகவே சாட்சியங்களைப் பெறுகிறது
சில இடங்களில் பணம் கொடுத்து சாட்சியம் பெறும் நடவடிக்கைகளும் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது மனித உரிமைகள் விடயத்தில் சில நாடுகளிடம் இருந்து பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது
எனினும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்து தனித்துப்போகவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்து தனித்துப்போகவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.