இலங்கையை பாதிக்கும் தீர்மானத்திற்கு இந்திய ஒத்துழைக்காது- சுப்ரமணியம் சுவாமி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_980.html
இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்ரமணியம் சுவாமி தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த அவரிடம் நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் ஷமீர் ரசூல்டீன் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்ரமணியம் சுவாமி தெரிவித்த கருத்து