மின்னல் தாக்கியதில் பிக்கு உட்பட இருவர் பலி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_432.html
வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் நேற்று மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.