ஜெனீவாவில் சாட்சியமளிப்பதாக மங்கள சமரவீர தெரிவிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_446.html
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி தொடர்பில் தான் ஜெனீவா சென்று சாட்சியமளிக்கப் போவதாக ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் வெளிவிவகார அமைச்சராக இருந்த சமயம் புலிகளின் நிதி தொடர்பில் தனக்கு பல விடயங்கள் அறியக் கிடைத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்