பொலொன்னறுவை மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் பிரகாசமான வெளிச்சத்துடன் பாரிய ஓசை உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வானில் இருந்து மர்மப் பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்து விழுந்ததாகவும் அங்கிருந்து வரும் ஊர்ஜிதப் படுத்தாத செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
மேலதிக விபரங்களுக்குக் காத்திருங்கள்...
news kidaththa udan ariya tharaum
ReplyDelete