ஜப்பான்,சீன தலைவர்கள் இலங்கை விஜயம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_772.html
ஜப்பான் பிரதமர் சிங்சோ அபே மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பின் ஆகிய இருவரும் எதிர்வரும் தினங்களில் இலங்கை வரவுள்ளனர்.
அத்துடன் இவர்கள் இருவருமே இலங்கை பாராளுமன்றில் விஷேட உரைகளை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தசாப்த காலத்துக்குப் பிறகே சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது