சம்பளத்தை அதிகரிக்கக் கோரி துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_813.html
துறைமுக ஊழியர்களின் சம்பளத்தை மேலும் 12000 ரூபாவினால் அதிகரிக்கக் கோரியும்,இன்னும் 06 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தும் கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று (13) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.