டிப்பர் - லொறி விபத்து; ஒருவர் பலி (படங்கள்)

பண்டாரகம கல்துடே பகுதியில் இன்று இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் வகனம் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் வந்த உதவியாளர் இவ்விபத்தில் உய்ரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



Related

உள் நாடு 3052035388406731038

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item