சவூதி அரேபிய இளவரசரின் கார் தொடரணியை தாக்கி பிரான்சில் பணம் கொள்ளை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_974.html
பிரான்ஸில் சவூதி அரேபிய இளவரசரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கார்-தொடரணி ஒன்றை ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.
அவர்கள் மூன்று இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
'இரகசியமான ஆவணங்கள்' என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களையும் அவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சவு+தி தூதரகத்திலிருந்து பாரிஸ{க்கு வடக்காக அமைந்துள்ள விமானநிலையம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோதே நேற்று முன்தினம் ஞாயிறு இரவு இந்த வாகனத் தொடரணி இலக்குவைக்கப்பட்டுள்ளது.