மாலைதீவு பொலிஸ் மா அதிபருக்கு வரவேற்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_99.html
சட்டம் மற்றும் ஆணை அமைச்சு செயலாளரின் விஷேட அழைப்பையேற்று இலங்கை வந்திருக்கும் மாலைதீவின் பொலிஸ் மா அதிபர் ஹுசைன் வாஹிடுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இன்று பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.