ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை:நாத்தாண்டியில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_76.html
நாத்தாண்டிய - மெதமாவில பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவியை ஆசிரியை திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 15 வயது மாணவியே தற்கொலை செய்து கொண்டவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.