காலியில் HIV தொற்றுக்குள்ளான ஐவர் பதிவு
http://newsweligama.blogspot.com/2014/08/hiv.html
மாவட்டத்தில் HIV தொற்றுக்குள்ளான சுமார் 70 முதல் 80 பேர் காணப்படுவதாக காலி, மஹமோதர வைத்தியசாலையின் விசேட நிபுணர் எச்.எஸ்.பெளமியா குறிப்பிட்டார்.
தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் காணப்படின், இரத்த பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்டத்தில் HIV தொற்று தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.