ஜுனைட் நளீமியின் விஷேட வேண்டுகோளை அடுத்து கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் வடிகான்கள் துப்பரவு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மழைகாலத்திற்கு முன்னர் வடிகான்கள் துப்பரவு செய்யப்படுவதன் மூலம் டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பு பெரும் விஷேட திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.