பாக்கிஸ்தான் அணியின் T20 தலைவராக அப்ரிடி நியமனம்

பாக்கிஸ்தான் அணியின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான அணித்தலைவராக அதிரடி துடுப்பாட்ட வீரர் சஹீட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக்கிண்ணப்போட்டிகளின் போது பாக்கிஸ்தான் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்ததை அடுத்து அதன் தலைவரான ஹபீஸ் தலைமைப்பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

"இருபதுக்கு இருபது போட்டிகளில் பயமில்லாமல் விளையாட வேண்டும். எந்த நெருக்கடியிலும் பயப்படாமல் ஆடவேண்டிய போட்டிகளே இருபதுக்கு இருபது போட்டிகள். எனது பயிற்சியாளரான வக்கார் யூனிஸுடன் சிறந்த முறையில் செயல்பட்டு இப்போட்டிகளுக்கான பயமில்லாத வீரர்களை உருவாக்குவேன்" என அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.

Related

Sports 4139644886263963598

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item