கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிதீவிர கடமையில் புலனாய்வுத்துறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகள் நேற்றுமுதல் அதிதீவிர கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிகின்றன.

இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ஒரு முன்னாள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவரும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல உள்ளதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்தே அதிதீவிர கடமையில் புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related

உள் நாடு 2193737260607306901

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item