மாணவிக்குத் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய ஆசிரியர் மரத்தில் கட்டப்பட்டார்

பாடசாலை மாணவி ஒருவருக்குத் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய ஆசிரியர் ஒருவரை ஊர் மக்கள் மரத்தில் கட்டிவைத்த சம்பவம் ஒன்று தம்புள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ள 40ம் கட்டைப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் அருகிலுள்ள ஊர்களுக்கு வந்து பெண்கள் அதிகம் இருக்கும் இடங்களில் சுற்றித் திரிபவர் என அவ்வூர் மக்கள் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியைச் சோதனையிட்ட போது அதில் 100க்கு மேற்பட்ட ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களும் பாடசாலை மாணவிகளின் படங்களும் இருந்ததாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related

உள் நாடு 8785679495018594879

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item