திஸ்ஸ அத்தனாயக்க நாட்டை விட்டு வெளியேறினார்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_55.html
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சுதந்திரக் கட்சிக்குத் தாவி சுகதார அமைச்சுப் பதவியை ஏற்றிருந்த திஸ்ஸ அத்தனாயக்க சிங்கப்பூர் பயணமானார். இரவு 01.00 மணியளவில் யூ.எல்.306 என்ற விமானத்தினூடாக அவர் வெளி நாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் அவரது மகன்மாரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.