ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பதவியேற்பு
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_46.html
ஊவா மாகாண முதலமைச்சராக ஹர்ரின் பெர்னான்டோ இன்று பகல் சதியப் பிரமாணம் செய்து கொண்டார்.உவா மாகாண ஆளுனர் சீ. நந்த மதிவ் முன்னிலையிலேயே அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
34 ஆசனங்களைக் கொண்ட ஊவா மாகாண சபைக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது சுதந்திரக் கூட்டமைப்புக்கு 19 பேரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 பேரும் மக்கள் விடுதலை முன்னனிக்கு 2 பேரும் தெர்வாகியிருந்தனர்.