ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று அலரி மாளிகைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அலரி மாளிகை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவால் அனாவசியமான முறையில் புதுப்பிக்கப்பட்டு பெரிய தொகை பணம் வீணாக செலவழிக்கப்பட்டுள்ளதை ஊடகவியலாளர்களுக்குக் காட்டவே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.